டுபாய்...கடந்த சில வருடங்களில் டுபாய் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு படுவேகமாக உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கிறது அது அடைந்திருக்கிற வளர்ச்சியும் முன்னேற்றமும் இலங்கைக் குடிமகனான எனக்கு பொறாமை கலந்த பெருமையையும் அதே நேரம் இலங்கை சார்ந்த எந்தன் விரக்தியையும் அதிகரித்திருக்கிறது...
மேலே வெறும் பாலைவனம் போல இருக்கிற முதல் படம் 1990 களில் அது எப்படி இருந்தது எனவும் இரண்டாவது மூன்றாவது படங்கள் அது கடந்த வருடம் எப்படி இருந்தது எனவும் காட்டுகிற படங்கள் அது மட்டுமல்ல உலகின் மிக உயரமான கட்டிடம், உலகின் மிக பெரிய வர்த்தக வளாகம், நீருக்கடியில் சுற்றுலா விடுதி, உலகின் மிக பெரிய செயற்கைத் தீவு என இன்னும் இன்னும் அது கட்டிக்கொண்டிருக்கிற கட்டடங்கள் நிறைய.

2 comments:

said...

கவலைப்படாதே ஈழம் மலரும் அது துபாயை மிஞ்சி உலக வல்லரசக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

said...

நன்றி திலீபன் எது எப்படியோ சொந்த நாட்டில் நல்லதொரு சூழலில் வாழக்கிடைத்தால் போதும்...