யாருக்கு வேணும் ஈழம்?!!!மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை வருடங்கள் உயிரோடிருக்க முடியும்...
போங்கடா நீங்களும் உங்கடை ஈழமும்...!

ஒன்று மட்டும் சொல்லுவேன் "we are srilankans" இப்படி சொல்கிறவனின் பரம்பரையே தற்கொலை செய்யுமளவுக்கு கேள்விகளும் பதிலும் இருக்கிறது என்னிடம்.