சொல்ல விரும்பாதவை 28-10-2008

கருத்துச்சுதந்திரம் இருக்கிறது
என்னிடம் கணினி இருக்கிறது
இணைய வசதி இருக்கிறது
சமைத்துப்போட ஆள் இருக்கு அல்லது
சாப்பிட வசதி இருக்கு
தேவையென்றால் டாஸ்மாக் இருக்கு!
அவசியமென்றால் அவளை அழைக்கலாம்
பொழுது போகவில்லையென்றால் எழுதலாம்!
சிலருக்கதை புழுகலாம்...
ஆகவே...

8 comments:

said...

:-?

said...

:-?

Anonymous said...

அவளை அழைக்கும்போது, என்னையும் கூப்பிட முடியுமா? ;-)

said...

கிரி, நல்ல தந்தி வருகைக்கு நன்றி
இந்த குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியவில்லையே...:)

said...

Anonymous said...
\\
அவளை அழைக்கும்போது, என்னையும் கூப்பிட முடியுமா? ;-)
\\

உங்களுக்கு தனியே அழைக்கும் தைரியம் இல்லையா...? ;)

said...

இந்த கவிதையின் அர்த்ததை யோசிச்சிக்கிட்டே இருக்கோமன்னு அர்த்தம்.இது பூடகமான கவிதையா?.அல்லது சாதாரணக் கவிதையா?ன்னு குழம்புறோமன்னு அர்த்தம்! :))

said...

நல்லதந்தி said...
\\
இந்த கவிதையின் அர்த்ததை யோசிச்சிக்கிட்டே இருக்கோமன்னு அர்த்தம்.இது பூடகமான கவிதையா?.அல்லது சாதாரணக் கவிதையா?ன்னு குழம்புறோமன்னு அர்த்தம்! :))
\\
அட இது கவிதையென்று சொல்கிறீர்களா நன்றி நன்றி
நான் சும்மா ஒரு சந்தர்ப்பக்குறிப்பாக எழுதினேன்..:)

said...

//King... said...

கிரி, நல்ல தந்தி வருகைக்கு நன்றி
இந்த குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியவில்லையே//

நீங்க சொன்னதும் ஒன்றும் புரியல ~x(