சொல்ல விரும்பாதவை - 12.08.08

ஒரே பேரூந்தில் பிரயாணம் செய்கிறோம்

ஒரே அலுவலகங்களில் பணி செய்கிறோம்

ஒரே பல்கலைக்கழகங்களில் படிக்கிறோம்

கடிதப்போக்கு வரத்து இருக்கிறது

மின்னஞ்சல் பரிமாற்றங்களும் உண்டு

தொலை பேசி வசதிகள் இருக்கிறது

பணம் கொடுத்து வாங்கப்படுகிறது

கடைகளில் உட்காந்து சாப்பிட முடிகிறது

கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம்

எல்லாமும் நடக்கிறது

ஆள்கடத்தல்,குண்டு வெடிப்பு

காணாமல் போதல், தாக்குதல்கள்

இடப்பெயர்வு இவைகளோடு!

5 comments:

said...

/இவைகளோடு!/
"இவையோடு" என்பதுதான் சரி.

said...

அவ்ளோதான்..

FINISHED.

said...

-/பெயரிலி. said...
\\\
/இவைகளோடு!/
"இவையோடு" என்பதுதான் சரி.
\\\

ம்ம்ம்...

said...

M.Saravana Kumar said...
\\\
அவ்ளோதான்..

FINISHED.
\\\

இது புரிந்து போனால் பிரச்சனைகள் முடிந்து விடும் அப்படித்தானே..

said...

ஈழத்தமிழனுக்கு ஏற்பட்ட சாபக்கேடுகள்