அவையடக்கம்…


வணக்கம்…

நான் தமிழை பேச,எழுத,வாசிக்கத்தெரிந்த ஒருவன் என்கிற ஒரே உரிமையில் பெரும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இந்தச்சிறியவனும் தன் கருத்துக்களையும் சொல்ல முனைந்திருக்கிறேன்…

நான் யார் என்பது முக்கியமல்ல என்ன சொல்கிறேன் என்பதுதான் இங்கே முக்கியமான விடயம். என்னைப்பொறுத்தவரையில் என் கருத்துக்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துபவன் நான் அதற்கான உரிமையும் தைரியமும் என்னிடம் இருக்கிறது அது என் மொழிக்கே உரிய தனிச்சிறப்பு…

நன்றி
நல்லதொரு நாளுக்கான வாழ்த்துக்களுடன்
King...

5 comments:

said...

நீங்கள் எழுதிய பின்னூட்டம் ஊடாக உங்களின் பதிவுக்கு வந்து சேர்ந்தேன்.
....
தொடர்ந்து எழுத என் வாழ்த்தும் அன்பும்.

said...

//நீங்கள் எழுதிய பின்னூட்டம் ஊடாக உங்களின் பதிவுக்கு வந்து சேர்ந்தேன்.//

நானும்! பெயரை தமிழில் வைத்திருக்கலாமே?

said...

நன்றி காயத்ரி ஆனால் என்னுடைய இன்னொரு பின்னூட்டத்தை போடவில்லையே ஏதேனும் தவறுதலாக எழுதியிருந்தேனோ?

சரி இந்தப்பெயரை எப்படி தமிழில் வைக்கலாம் என்று சொல்லுங்கள்
( ரீச்சரைத்தானே கேட்கவேண்டும்)

said...

நன்றி DJ நான் எழுதுவதைவிட வாசிப்பதுதான் அதிகம் முடிந்தவரை எழுதுகிறேன் சரியா?

said...

நல்வரவு மன்னரே! (கிங் என்றால் மன்னர்தானே...?) நாங்களெல்லாம் விலகும் நேரம் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நிறைய எழுதுங்கள்.