கலைஞர் காட்டிய படம்...

இலங்கையில் போர்நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் கால வரையறையற்ற உண்ணாநிலைப்போராட்டம்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 03:55.33 AM GMT +05:30 ]\\
உண்ணாவிரதம் வாபஸ்: கருணாநிதி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:50.48 AM GMT +05:30 ] [ பி.பி.சி ]


\\
கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென படையினருக்கு அரசு உத்தரவிட்ட சில மணி நேரத்தில் விமானங்கள் குண்டு தாக்குதல்: விடுதலைப்புலிகள்
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:29.22 AM GMT +05:30 ]\\
ஒழுங்காக திட்டமிடப்பட்ட அதிகாரவர்க்கத்தின் நாடகம்...

களமுனைகள் அறியாத கனரக ஆயுதங்கள் பற்றிய அறிவிப்பு...

அதிகார வர்க்கம் ஆடுகிற நாடகங்களும் அழிந்து போகிற சனங்களும்...

\\

படங்களும் செய்திகளும் தமிழ்வின் இணையத்தளம்.

5 comments:

said...

கலைஞர் ரிவி செய்கிற அளும்பு தாங்க முடிவதில்லை...

said...

இன்னமும் இவரின் ரசிக சிகாமணிகள் செய்கிற விவாதங்கள் தாங்க முடிவதில்லை...

said...

ஜெயலிதாவை கணக்கிலேயே எடுப்பதில்லை, அதனால்தான் கலைஞருக்கு மட்டும் பதிவு போடுகிறோம்...

said...

எனக்கு அரசியல் தெரியாது முற்றுமுழுதாக உணர்வு சம்பந்தப்பட்ட பதிவு இது...

மதி said...

அண்ணன் லண்டன் சுப்பிரமணியன் பரமேஷ்வரனுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். 3 மணி நேரத்துக்கு இப்படியா, அவர் இதோட 20 நாளாக இருக்கிறார்.