மதியம் செவ்வாய், மே 12, 2009

யாருக்கு வேணும் ஈழம்?!!!















மிஞ்சி மிஞ்சி போனால் எத்தனை வருடங்கள் உயிரோடிருக்க முடியும்...
போங்கடா நீங்களும் உங்கடை ஈழமும்...!

ஒன்று மட்டும் சொல்லுவேன் "we are srilankans" இப்படி சொல்கிறவனின் பரம்பரையே தற்கொலை செய்யுமளவுக்கு கேள்விகளும் பதிலும் இருக்கிறது என்னிடம்.

2 comments:

ttpian said...

காங்கிரசுக்கு ஓட்டு போடுவது,நமது கழுத்தில் நாமே சுருக்கு போடுவது!
மஞ்சல் துண்டு நிறைய பாடம் கற்று கொள்வார்- ந்

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு வேண்டாம்...?